டூ பீஸ் நீச்சல் உடையில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் இளம் நடிகை – பிரணதி ஸ்பெஷல்..

நடிகை பிரணதி ராய் பிரகாஷ், வயது 29, உத்திரகண்ட் மாநிலம் டெஹ்ராடன்னில் பிறந்து வளர்ந்த ஹிந்தி திரை நடிகை மற்றும் மாடல். கடந்த 2016ஆம் ஆண்டு MTVயில் ஒளிபரப்பான “India’s Next Top Model” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகை பிரணதி ராய் பிரகாஷ். ஒரு சில ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களிலும், ஒரு சில ஹிந்தி படங்களிலும் கிளாமராக நடித்து வருகிறார் நடிகை பிரணதி ராய் பிரகாஷ்.

போதிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வரும் நடிகை பிரணதி ராய் பிரகாஷ், சமீபத்தில் ஹிந்தி திரை உலகில் வெளியான “தாஸ் கா தம்கி” என்ற படத்தில் ஒரு குத்து பாடலுக்கு கிளாமர் நடனமும் ஆடி ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து கொடுத்துள்ளார்.

புதிய பட வாய்ப்புகளுக்காக அதிரடி ஆடை குறைப்பில் இறங்கி கலக்கி வரும் நடிகை பிரணதி ராய் பிரகாஷ், சில தினங்களுக்கு முன்னர் டூ பீஸ் பிகினி உடையில் செம ஹாட்டான புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார். நடிகை பிரணதி ராய் பிரகாஷின் இந்த ஹாட்டான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ப்ரெண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, இளம் நடிகை பிரணதி ராய் பிரகாஷின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

69560cookie-checkடூ பீஸ் நீச்சல் உடையில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் இளம் நடிகை – பிரணதி ஸ்பெஷல்..