டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஸ்லீவ்லெஸ் புடவையில் செம ஹாட்டாக இருக்கும் ராஷ்மிகா மண்டானா..

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரை உலகில் கிளாமராக நடித்து வந்த நடிகை ராஷ்மிகா மண்டானா தற்போது ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். நடிகை ராஷ்மிகா தற்போது நடித்து வரும் புதிய ஹிந்தி திரைப்படம் “அனிமல்”. இந்த படத்தில் நடிகர்கள் ரன்பீர்கபூர், அனில் கபூர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை ராஷ்மிகா மண்டானா ஸ்லீவ்லெஸ் புடவையில் பங்கேற்று ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து வழங்கியுள்ளார். நடிகை ராஷ்மிகா மண்டானாவின் இந்த ஹாட்டான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, அனிமல் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகை ராஷ்மிகா மண்டானாவின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

55870cookie-checkடிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஸ்லீவ்லெஸ் புடவையில் செம ஹாட்டாக இருக்கும் ராஷ்மிகா மண்டானா..