உடல் எடையை குறைத்து சிக்குனு காட்சியளிக்கும் கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷ், வயது 30, சென்னையில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல். சும்மா பொசு பொசுனு செம அழகா, ஹோம்லியாக காட்சியளித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தீவிர உடற்பயிற்சி செய்து தன் உடல் எடையை குறைத்து பென்சில் போல ஒல்லியாக மாறியுள்ளார். சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் பங்கேற்ற போட்டோஷூட் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்..

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

15850cookie-checkஉடல் எடையை குறைத்து சிக்குனு காட்சியளிக்கும் கீர்த்தி சுரேஷ்..