விருது வழங்கும் விழாவில் கவர்ச்சி விருந்து வழங்கும் ஸ்ரேயா- 40 வயசுலயும் சும்மா சிக்குனு இருக்காங்கள..

நடிகை ஸ்ரேயா சரன், வயது 40, தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னனி கிளாமர் நாயகியாக வலம் வரும் இவர் ஒரு சில ஹிந்தி மற்றும் கன்னட படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற HALL OF FAME AWARDS 2023 என்ற விருது வழங்கும் விழாவில் மிகவும் கவர்ச்சியான ஆடையில் பங்கேற்று ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து வழங்கியுள்ளார் நடிகை ஸ்ரேயா. நடிகை ஸ்ரேயாவின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை ஸ்ரேயாவின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

21640cookie-checkவிருது வழங்கும் விழாவில் கவர்ச்சி விருந்து வழங்கும் ஸ்ரேயா- 40 வயசுலயும் சும்மா சிக்குனு இருக்காங்கள..