கிராப்டு டாப்சில் மெல்லிடை தரிசனத்தை விருந்தாக்கும் பேச்சிலர் பட நாயகி..

தமிழ் திரை உலகில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் “பேச்சிலர்”. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை திவ்யா பாரதி, வயது 31, கோவையில் பிறந்து வளர்ந்த தமிழ் திரை நடிகை மற்றும் மாடல். சமீபத்தில் நடிகை திவ்யா பாரதி கிராப்டு டாப்ஸ் மற்றும் பேன்ட் அனிந்து தன் மெல்லிடை தரிசனத்தை விருந்தாக்கும் செம ஹாட் புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார். நடிகை திவ்யா பாரதியின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை திவ்யா பாரதியின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

31280cookie-checkகிராப்டு டாப்சில் மெல்லிடை தரிசனத்தை விருந்தாக்கும் பேச்சிலர் பட நாயகி..