ஸ்லீவ்லெஸ் ஸ்கர்ட்டில் நடனமாடி அசத்திய கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பிசியான நடிகையாக வலம் வருகிறார். திரைப்படங்களில் மட்டுமின்றி விளம்பர பட ஷூட்களிலும் பட்டய கிழப்பி வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் KAG Tiles விளம்பர படத்தில் ஸ்லீவ்லெஸ் ஸ்கர்ட்டில் நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ப்ரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

38060cookie-checkஸ்லீவ்லெஸ் ஸ்கர்ட்டில் நடனமாடி அசத்திய கீர்த்தி சுரேஷ்..