டிரான்ஸ்பரன்ட் புடவையில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் மன்மத லீலை பட நாயகி – ரியா சுமன் ஸ்பெஷல்..

தமிழ் திரை உலகில் கடந்த 2022ஆம் ஆண்டு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அஷோக் செல்வன் நாயகனாக நடித்து வெளியான படம் “மன்மத லீலை”. இந்த படத்தில் “லீலா” என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை ரியா சுமன், வயது 29. மும்பையில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல்.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்து வரும் நடிகை ரியா சுமன் வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் புடவையில் தன் முன்னழகையும் இடையழகையும் ரசிகர்களுக்கு அப்பட்டமாக விருந்தாக்கும் செம ஹாட்டான புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வருகின்றன. நடிகை ரியா சுமனின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ப்ரெண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, வெள்ளை நிற டிரான்ஸ்பரன்ட் புடவையில் கவர்ச்சி விருந்து வழங்கும் நடிகை ரியா சுமனின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

69840cookie-checkடிரான்ஸ்பரன்ட் புடவையில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் மன்மத லீலை பட நாயகி – ரியா சுமன் ஸ்பெஷல்..