SIIMA Awards பிரஸ் மீட்டில் ஹாட் போஸ் கொடுக்கும் நிதி அகர்வால்..

நடிகை நிதி அகர்வால், வயது 30, ஹைத்ராபாத்தில் பிறந்து வளர்ந்த இந்திய திரை நடிகை மற்றும் மாடல். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கிளாமராக நடித்து வரும் நடிகை நிதி அகர்வால் சமீபத்தில் நடைபெற்ற SIIMA AWARDS 2023 பிரஸ் மீட்டில் இறுக்கமான கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் ஸகர்ட்டில் பங்கேற்று ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வழங்கியுள்ளார். நடிகை நிதி அகர்வாலின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை நிதி அகர்வாலின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

29570cookie-checkSIIMA Awards பிரஸ் மீட்டில் ஹாட் போஸ் கொடுக்கும் நிதி அகர்வால்..