கருப்பு நிற கிலாம் ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் இளம் நாயகி- நாபா நடேஷ் ஸ்பெஷல்..

நடிகை நாபா நடேஷ், வயது 27, கர்நாடகா மாநிலம் ஸ்ரீங்கேரியில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல். தெலுங்கு மற்றும் கன்னட திரை உலகில் முன்னனி கிளாமர் நாயகியாக வலம் வரும் நடிகை நாபா நடேஷ், சமீபத்தில் கருப்பு நிற டாப்ஸ் மற்றும் ஸ்கர்ட்டில் தன் தேக அழகை விருந்தாக்கும் செம ஹாட் புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார். நடிகை நாபா நடேஷின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை நாபா நடேஷின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

32030cookie-checkகருப்பு நிற கிலாம் ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் இளம் நாயகி- நாபா நடேஷ் ஸ்பெஷல்..