தாவணியில் இடை தரிசனத்தை விருந்தாக்கும் இளம் நாயகி – கீர்த்தி ஷெட்டி..

நடிகை கீர்த்தி ஷெட்டி, வயது 20, மும்பையில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியான “வாரியர்” என்ற படத்தில் நாயகியாக நடித்த நடிகை கீர்த்தி ஷெட்டி, அந்த படத்தில் இடம்பெற்ற “புல்லட்” பாடல் மூலமாக பிரபலமானார்.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கிளாமராக நடித்து வந்த நடிகை கீர்த்தி ஷெட்டி, தற்போது “அஜயன்டே ரன்டம் மோஷனம்” எனாற மலையாள படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். இது தவிர “ஜீனி” என்ற தமிழ் படத்திலும், பெயர் சூட்டப்பதாத 2 தெலுங்கு படங்களிலும் நாயகியாக நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி ஷெட்டி.

சமீபத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி மஞ்சள் நிற பாவாடை தாவணியில் தன் மெல்லிய இடை தரிசனத்தை விருந்தாக்கும் செம ஹாட் புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார். நடிகை கீர்த்தி ஷெட்டியின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ப்ரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை கீர்த்தி ஷெட்டியின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

43880cookie-checkதாவணியில் இடை தரிசனத்தை விருந்தாக்கும் இளம் நாயகி – கீர்த்தி ஷெட்டி..