ஸ்டிராப்லெஸ் டாப்சில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் தமிழ் தொலைக்காட்சி தொடர் நடிகை – தர்ஷா குப்தா..

நடிகை தர்ஷா குப்தா, வயது 29, சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ் தொலைக்காட்சி தொடர் நாயகி, தமிழ் திரை நடிகை மற்றும் மாடல். தொலைக்காட்சி உலகில் இருந்து திரை உலகிற்கு வந்துள்ள நடிகை தர்ஷா குப்தா, தொடர்ந்து போட்டோஷூட்கள் மூலமாக கலக்கி வருகிறார்.

முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே, உள்ளிட்ட தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள நடிகை தர்ஷா குப்தா தற்போது புதிய பட வாய்ப்புகளுக்காக அதிரடி ஆடை குறைப்பில் இறங்கி ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் நடிகை தர்ஷா குப்தா ஸ்லீவ்லெஸ் பேர் பேக் டாப்சில் தன் முன்னழகையும் பின்னழகையும் விருந்தாக்கும் செம ஹாட்டான புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார். நடிகை தர்ஷா குப்தாவின் இந்த ஹாட்டான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ப்ரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை தர்ஷா குப்தாவின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

43160cookie-checkஸ்டிராப்லெஸ் டாப்சில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் தமிழ் தொலைக்காட்சி தொடர் நடிகை – தர்ஷா குப்தா..