லோ-நெக் டாப்சில் கும்முனு இருக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளினி – அனாசுயா ஸ்பெஷல்..

நடிகை அனாசுயா பரத்வாஜ், வயது 38, ஹைத்ராபாத்தில் பிறந்து வளர்ந்த தெலுங்கு தொலைக்காட்சி தொகுப்பாளினி, தெலுங்கு திரை நடிகை மற்றும் மாடல். தான் பங்கேற்கும் தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கிளாமரான உடையில் பங்கேற்ப்பதுடன், நிகழ்ச்சியின் இடையே பிரத்யேக போட்டோஷூட்களில் பங்கேற்பதையும் வாடிக்கையாக கொன்டுள்ளார் நடிகை அனாசுயா.

திருமணம் முடிந்து, இரண்டு குழந்தைகளுக்கு தாயான நடிகை அனாசுயா பரத்வாஜ், 38 வயதிலும், சும்மா கும்முனு செம அழகாக இளம் நங்கை போல காட்சியளிக்கிறார். திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பிரத்யேக கிளாமர் போட்டோஷூட்கள் என ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கும் கிளாமர் ராணியாக வலம் வருகிறார் நடிகை அனாசுயா..

சமீபத்தில் நடிகை அனாசுயா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் லோ-நெக் ஜாக்கெட் மற்றும் ஸ்கர்ட்டில் பங்கேற்று அசத்தியிருந்தார். நடிகை அனாசுயாவின் இந்த ஹாட்டான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன், பார்த்து மகிழுங்கள் ப்ரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை அனாசுயா பரத்வாஜின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

45700cookie-checkலோ-நெக் டாப்சில் கும்முனு இருக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளினி – அனாசுயா ஸ்பெஷல்..