டூ பீஸ் ஆடையில் தேக அழகை விருந்தாக்கும் ரகுல் பிரீத் சிங்- இடையும் தொடையும் செம ல..

நடிகை ரகுல் பிரீத் சிங், வயது 32, டில்லியில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னனி நாயகியாக கலக்கி வரும் நடிகை ரகுல் பிரீத் சிங் ஒரு சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார். அவ்வப்போது தன்னுடைய செம கவர்ச்சியான புகைப்படங்களை க்ளிக் செய்து ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார் ரகுல். சமீபத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் சிவப்பு நிற டூ பீஸ் ஆடையில் செம கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார். நடிகை ரகுல் பிரீத் சிங்கின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

நடிகை ரகுல் பிரீத் சிங்கின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

3710cookie-checkடூ பீஸ் ஆடையில் தேக அழகை விருந்தாக்கும் ரகுல் பிரீத் சிங்- இடையும் தொடையும் செம ல..