குளியல் தொட்டியில் நீச்சல் உடையில் ரசிகர்களை சூடேற்றும் காயத்ரி..

நடிகை காயத்ரி மூர்த்தி, வயது 28, சென்னையில் பிறந்து வளர்ந்த மலேசிய தமிழ் நடிகை மற்றும் சர்வதேச மாடல். சமூக வலைதள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை காயத்ரி மூர்த்தி அவ்வப்போது தன் ஹாட்டான புகைப்படங்கள் மூலமாக சமூக வலைதள வாசிகளுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வருகிறார். சமீபத்தில் நடிகை காயத்ரி மூர்த்தி தன் வீட்டு குளியல் தொட்டியில் நீச்சல் உடையில் தன் கை கால்களுக்கு க்ரீம் தடவும் செம ஹாட்டான புகைப்படங்களை க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். தற்போது சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வரும் நடிகை காயத்ரி மூர்த்தியின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ப்ரெண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நீச்சல் உடையில் குளியல் தொட்டியில் உட்கார்ந்து ரசிகர்களை சூடேற்றும் நடிகை காயத்ரி மூர்த்தியின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

55520cookie-checkகுளியல் தொட்டியில் நீச்சல் உடையில் ரசிகர்களை சூடேற்றும் காயத்ரி..