விருது வழங்கும் விழாவில் பிகினி டாப்சில் மனதை மொத்தமாக காட்டும் சூர்யா பட நாயகி- திஷா ஸ்பெஷல்..

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் புதிய திரைப்படம் “கங்குவா”. இந்த படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் அறிமுகமாகும் நடிகை திஷா படானி, வயது 30, உத்திரபிரதேச மாநிலம் பேரெய்லியில் பிறந்து வளர்ந்த இந்திய திரை நடிகை மற்றும் மாடல். ஹிந்தி மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னனி நாயகியாக வலம் வரும் நடிகை திஷா படானி ரசிகர்களுக்கு தொடர்ந்து தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வருகிறார். சமீபத்தில் நடிகை திஷா படானி கிரேசியா மில்லினியல் அவார்ட்ஸ் என்ற விருது வழங்கும் விழாவில் பிகினி டாப்ஸ் அனிந்து ரசிகர்களுக்கு உச்ச கட்ட கவர்ச்சி விருந்து வழங்கி உள்ளார். நடிகை திஷா படானியின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை திஷா படானியின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

5440cookie-checkவிருது வழங்கும் விழாவில் பிகினி டாப்சில் மனதை மொத்தமாக காட்டும் சூர்யா பட நாயகி- திஷா ஸ்பெஷல்..