பேஷன் ஷோவில் பிகினி டாப்சில் பட்டய கிளப்பும் கியாரா அத்வானி..

நடிகை கியாரா அத்வானி, வயது 31, மும்பையில் பிறந்து வளர்ந்த பாலிவுட் திரை நடிகை மற்றும் மாடல். ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள கியாரா, சில தினங்களுக்கு முன் டில்லியில் நடைபெற்ற “Indian Courture Week 2023” என்ற பேஷன் ஷோவில் மிகவும் கிளாமரான பிகினி டாப்சில் பங்கேற்று பட்டய கிளப்பியுள்ளார். இந்த பேஷன் ஷோவில் பங்கேற்ற நடிகை கியாரா அத்வானியின் சில ஹாட் புகைப்படங்களை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

kiara1

kiara2

kiara3

kiara4

kiara6

kiara8

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை கியாரா அத்வானியின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

16050cookie-checkபேஷன் ஷோவில் பிகினி டாப்சில் பட்டய கிளப்பும் கியாரா அத்வானி..