கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ஸ்டிராப்லெஸ் கவுனில் கலக்கிய உலக அழகி – மானுஷி ஸ்பெசல்..

மானுஷி சில்லர், வயது 26, ஹரியானா மாநிலம் ரோடாக் நகரில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியில் மகுடம் சூடியவர். சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வெள்ளை நிற ஸ்டிராப்லெஸ் கவுனில் பங்கேற்ற நடிகை மானுஷி சில்லர் ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து வழங்கியுள்ளார். நடிகை மானுஷி சில்லரின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன், பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.

manushi-chchillar01

manushi-chchillar02

manushi-chchillar03

manushi-chchillar04

manushi-chchillar05

manushi-chchillar06

manushi-chchillar07

manushi-chchillar08

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை மானுஷி சில்லரின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

16100cookie-checkகேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ஸ்டிராப்லெஸ் கவுனில் கலக்கிய உலக அழகி – மானுஷி ஸ்பெசல்..