பேஷன் ஷோவில் குட்டி ஜாக்கெட்டில் கவர்ச்சி விருந்து வழங்கிய ரஜினி பட நாயகி- சோனாக்சி ஸ்பெஷல்..

தமிழ் திரை உலகில் கடந்த 2014ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் “லிங்கா”. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை சோனாக்சி சின்ஹா, வயது 36, பிஹார் மாநிலம் பாட்னாவில் பிறந்து வளர்ந்த பாலிவுட் திரை நடிகை மற்றும் மாடல். சமீபத்தில் நடைபெற்ற லேக்மி பேஷன் வீக் என்ற பேஷன் ஷோவில் லெஹங்கா ஆடையில் பங்கேற்று ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கியுள்ளார் நடிகை சோனாக்சி. இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை சோனாக்சி சின்ஹாவின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

21900cookie-checkபேஷன் ஷோவில் குட்டி ஜாக்கெட்டில் கவர்ச்சி விருந்து வழங்கிய ரஜினி பட நாயகி- சோனாக்சி ஸ்பெஷல்..