ஹிந்தி படத்தில் ஷாருக்கானுடன் கிளாம் டான்ஸ் ஆடிய நயன்தாரா..

இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகை நயன்தாரா ஷாருக்கான், விஜய் சேதுபதி, பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் புதிய ஹிந்தி திரைப்படம் “ஜவான்”. இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியானது, இதில் நடிகை நயன்தாரா கிளாம் ஆடையில் ஷாருக்கானுடன் செம கிளாம் டான்ஸ் ஆடியுள்ளார். இந்த பாடல் காட்சிகளில் இருந்து நயன்தாராவின் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை நயன்தாராவின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

26890cookie-checkஹிந்தி படத்தில் ஷாருக்கானுடன் கிளாம் டான்ஸ் ஆடிய நயன்தாரா..