பத்திரிக்கை அட்டை படத்திற்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள ப்ரூஸ்லீ பட நாயகி – கீர்த்தி ஸ்பெஷல்..

தமிழ் திரை உலகில் கடந்த 2017ம் ஆண்டு இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் நடிகர் GV பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான நகைச்சுவை திரைப்படம் “ப்ரூஸ்லீ”. இந்த படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி கர்பாந்தா..

32 வயதாகும் நடிகை கீர்த்தி கர்பாந்தா டில்லியில் பிறந்து வளர்ந்த இந்திய திரை நடிகை மற்றும் மாடல். தமிழ் திரை உலகில் புதிய பட வாய்ப்புகள் கிடைக்காத நடிகை கீர்த்தி கர்பாந்தா, தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தி படங்களில் முன்னனி கிளாமர் நாயகியாக நடித்து வருவது குறிப்பிடதக்கது.

திரைப்படங்கள் மட்டுமின்றி பிரத்யேக கிளாமர் போட்டோஷூட்களிலும் பட்டய கிழப்பி வரும் நடிகை கீர்த்தி, சமீபத்தில் WEFDING AFFAIRS என்ற ஆங்கில பத்திரிக்கை அட்டைபடத்திற்கு டீப் லோ-நெக் ஜாக்கெட் மற்றும் புடவையில் செம கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். நடிகை கீர்த்தி கர்பாந்தாவின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ப்ரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை கீர்த்தி கர்பந்தாவின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

44590cookie-checkபத்திரிக்கை அட்டை படத்திற்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள ப்ரூஸ்லீ பட நாயகி – கீர்த்தி ஸ்பெஷல்..