மொட்டை மாடியில் மொத்த அழகையும் விருந்தாக்கும் இளம் நங்கை- புடவையில் சிக்குனு இருக்கும் எமி இடுப்ப பாருங்க பா..

எமி ஏலா, வயது 26, உத்திரபிரதேச மாநிலம் அலஹாபாத்தில் பிறந்து வளர்ந்த இந்திய மாடல், டிஜிட்டல் கிரியேட்டர், சமூக வலைதள பிரபலம் மற்றும் நடிகை. பல இந்தி படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள எமி ஏலா, ஆஸ்திரேலியாவில் படித்து அங்கு மார்கெட்டிங் துறையில் வேலை பார்த்தவர். தற்போது மாடலிங்கில் கலக்கி வரும் எமி ஏலா அவ்வப்போது தன் கிளாம் போட்டோஸ்களையும் க்ளிக் செய்து ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வருகிறார். சமீபத்தில் நடிகை எமி ஏலா தன் வீட்டு மொட்டை மாடியில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் புடவையில் செம ஹாட்டான புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார். நடிகை எமி ஏலாவின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை எமி ஏலாவின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

5710cookie-checkமொட்டை மாடியில் மொத்த அழகையும் விருந்தாக்கும் இளம் நங்கை- புடவையில் சிக்குனு இருக்கும் எமி இடுப்ப பாருங்க பா..