பார்வையாலே ரசிகர்களை வசீகரிக்கும் காந்தக்கண் அழகி- அனுபமா பரமேஸ்வரன்..

அனுபமா பரமேஸ்வரன், வயது 27, கேரள மாநிலம் இரிஞ்சலகுடாவில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல். தெலுங்கு மற்றும் மலையாள திரை உலகில் முன்னனி நாயகியாக வலம் வரும் நடிகை அனுபமா ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் தீவிர உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து சிக்குனு காணப்படும் நடிகை அனுபமா புடவையில் செம ஹோம்லியாக இருக்கும் சில புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார். நடிகை அனுபமாவின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை அனுபமா பரமேஸ்வரனின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

9290cookie-checkபார்வையாலே ரசிகர்களை வசீகரிக்கும் காந்தக்கண் அழகி- அனுபமா பரமேஸ்வரன்..