ஜன்னல் வச்ச ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் புடவையில் ரசிகர்களை வசீகரிக்கும் பேரழகி- அனுபமா பரமேஸ்வரன்..

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய திரை உலகில் நடித்து வருபவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன், வயது 27, கேரள மாநிலம் இரிஞ்சலகுடாவில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல். சமீபத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஸ்லீவ்லெஸ் ஜன்னல் ஜாக்கெட் மற்றும் லோ-ஹிப் புடவையில் செம ஹாட் போட்டோஷூட்டில் பங்கேற்றுள்ளார். நடிகை அனுபமா பரமேஸ்வரனின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை அனுபமா பரமேஸ்வரனின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

11910cookie-checkஜன்னல் வச்ச ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் புடவையில் ரசிகர்களை வசீகரிக்கும் பேரழகி- அனுபமா பரமேஸ்வரன்..