ஸ்லீவ்லெஸ் ஆடையில் இடை தரிசனத்தை விருந்தாக்கும் மலையாள திரை நடிகை- தீப்தி ஸ்பெஷல்..

நடிகை தீப்தி சடி, வயது 34, மும்பையில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல். மலையாள திரை உலகில் முன்னனி நாயகியாக வலம் வரும் நடிகை தீப்தி ஒரு சில தமிழ், மராத்தி கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் கிளாமராக நடித்து வருகிறார்.

அவ்வப்போது பிரத்யேக கிளாமர் போட்டோஷூட்களில் பட்டய கிளப்பி வரும் நடிகை தீப்தி சடி, சில தினங்களுக்கு முன்னர் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் மற்றும் ஸ்கர்ட்டில் தன் மெல்லிய இடை தரிசனத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்கும் செம கிளாமரான போட்டோஷூட்டில் பங்கேற்றுள்ளார் நடிகை தீப்தி சடி.

பார்த்தவுடன் ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை தீப்தி சடியின் இந்த ஹாட்டான போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வருகின்றன. நடிகை தீப்தி சடியின் இந்த ஹாட்டான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் மற்றும் ஸ்கர்ட்டில் தன் இடை மற்றும் தொப்புள் குழி தரிசனத்தை விருந்தாக்கும் நடிகை தீப்தி சடியின் இந்த புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

60640cookie-checkஸ்லீவ்லெஸ் ஆடையில் இடை தரிசனத்தை விருந்தாக்கும் மலையாள திரை நடிகை- தீப்தி ஸ்பெஷல்..