திருமணத்திற்கு பின்பும் கிளாமர் விருந்து வழங்கும் சாந்தினி – நாட்டு கட்டை பியூட்டினா இவங்க தானோ..!

தமிழ் திரை உலகில் வெளியான ” சித்து +2″, “நான் ராஜாவாக போகிறேன்” உள்ளிட்ட படங்களில் கிளாமராக நடித்தவர் நடிகை சாந்தினி தமிழரசன், வயது 30, சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ் திரை நடிகை மற்றும் மாடல். ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள நடிகை சாந்தினி தமிழரசன் கடந்த 2018ஆம் ஆண்டு நந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டு தொடர்ந்து கிளாமராக நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை சாந்தினி ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் புடவையில் தன் இடை தரிசனத்தை விருந்தாக்கும் புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார். நடிகை சாந்தினியின் இந்த ஹாட் புகைப்படங்களை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை சாந்தினியின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

9740cookie-checkதிருமணத்திற்கு பின்பும் கிளாமர் விருந்து வழங்கும் சாந்தினி – நாட்டு கட்டை பியூட்டினா இவங்க தானோ..!