பேஷன் ஷோவில் பட்டய கிளப்பும் கிளாமர் ராணி – ரகுல் ப்ரீத் சிங்..

நடிகை ரகுல் ப்ரீத் சிங், வயது 33, டில்லியில் பிறந்து வளர்ந்த இந்திய திரை நடிகை மற்றும் மாடல். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் கிளாமராக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், முன்னனி மாடலாக மாடலிங் உலகிலும் பட்டய கிளப்பி வருகிறார்.

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற பாம்பே டைம்ஸ் பேஷன் வீக் என்ற பேஷன் ஷோவில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஸ்லீவ்லெஸ் லெஹங்கா ஆடையில் பங்கேற்று ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கியுள்ளார்.

இந்த பேஷன் ஷோவில் ஒய்யாரமாக நடந்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் செம ஹாட்டான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றபட்டு வைரலாகி வருகின்றன. நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ப்ரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

43440cookie-checkபேஷன் ஷோவில் பட்டய கிளப்பும் கிளாமர் ராணி – ரகுல் ப்ரீத் சிங்..