ஸ்லீவ்லெஸ் புடவையில் சும்மா சிக்குனு இருக்கும் ஜப்பான் பட நாயகி – அனு இமானுவேல் ஸ்பெஷல்.

தமிழ் திரை உலகில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “ஜப்பான்”. இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருபவர் நடிகை அனு இமானுவேல், வயது 26, அமெரிக்காவில் உள்ள சிக்காகோவில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல். இவர் சமீபத்தில் சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் புடவையில் சும்மா சிக்குனு செம அழகாக இருக்கும் புகைப்படங்களை க்ளிக் செய்திருந்தார். நடிகை அனு இமானுவேலின் இந்த ஹாட்டான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை அனு இமானுவேலின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

47090cookie-checkஸ்லீவ்லெஸ் புடவையில் சும்மா சிக்குனு இருக்கும் ஜப்பான் பட நாயகி – அனு இமானுவேல் ஸ்பெஷல்.