பாவாடை சட்டையில் செம ஹோம்லியாக இருக்கும் ராஷி கண்ணா..

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் கிளாமராக நடித்து வருபவர் நடிகை ராஷி கண்ணா, வயது 33, டில்லியில் பிறந்து வளர்ந்த முன்னனி திரை நடிகை மற்றும் மாடல். நடிகை ராஷி கண்ணா பாவாடை சட்டையணிந்து கையில் தீபத்துடன் இருக்கும் செம ஹோம்லியான புகைப்படங்கள் சில சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வந்தன. கார்த்திகை திருநாளன்று நடிகை ராஷி கண்ணா க்ளிக் செய்த இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ப்ரெண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை ராஷி கண்ணாவின் இந்த ஹோம்லியான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

57670cookie-checkபாவாடை சட்டையில் செம ஹோம்லியாக இருக்கும் ராஷி கண்ணா..