பாம்பு டான்ஸ் ஆடும் வரலக்ஷ்மியின் ஹாட் புகைப்படங்கள்..

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், வயது 38, இவர் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், நாயகியாக, வில்லியாக, குணசித்திர வேடங்கள் என பல கோனங்களில் தன் நடிப்பு திறமையை வெளிக்காட்டி வருகிறார். தமிழ் திரையுலகில் வெளியான “நீயா 2” படத்தில் நடிகை வரலக்ஷ்மி பாம்பாக நடித்திருப்பார். இந்த படத்தில் பாம்பு டான்ஸ் ஆடும் வரலக்ஷ்மியின் ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ப்ரெண்ட்ஸ்.

.அன்பார்ந்த நண்பர்களே, பாம்பு டான்ஸ் ஆடும் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

57940cookie-checkபாம்பு டான்ஸ் ஆடும் வரலக்ஷ்மியின் ஹாட் புகைப்படங்கள்..