கிராப்டு டாப்ஸ் மற்றும் ஷார்ட்சில் இடை தரிசனத்தை விருந்தாக்கும் நடிகை சஞ்சனா.

தமிழ் திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருபவர் நடிகை சஞ்சனா சிங், வயது 37, மும்பையில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல். கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான “ரேனிகுண்டா” என்ற தமிழ் படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கிய நடிகை சஞ்சனா சிங், ஒரு சில ஹிந்தி, தெலுங்கு மற்றும் பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை சஞ்சனா சிங் திரைப்படங்களில் கிளாமராக நடிப்பது மட்டுமின்றி பிரத்யேக கிளாமர் போட்டோஷூட்கள் மூலமாக ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். நடிகை சஞ்சனா சிங் கருப்பு நிற கிராப்டு டாப்ஸ் மற்றும் குட்டி ஷார்ட்சில் தன் இடை தரிசனத்தை விருந்தாக்கும் ஹாட்டான போட்டோஷூட் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரெண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, கிராப்டு டாப்ஸ் மற்றும் குட்டி ஷார்ட்சில் தன் இடை தரிசனத்தை விருந்தாக்கும் நடிகை சஞ்சனா சிங்கின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

61510cookie-checkகிராப்டு டாப்ஸ் மற்றும் ஷார்ட்சில் இடை தரிசனத்தை விருந்தாக்கும் நடிகை சஞ்சனா.