ஸ்லீவ்லெஸ் புடவையில் சில்லுனு செம அழகாக போஸ் கொடுக்கும் இளம் நாயகி – மால்வி மல்ஹோத்ரா ஸ்பெஷல்..

நடிகை மால்வி மல்ஹோத்ரா, வயது 26, ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல். சில பஞ்சாபி மியூசிக் வீடியோஸ்களிலும் நடித்துள்ள நடிகை மால்வி மல்ஹோத்ரா தற்போது ஒரு ஹிந்தி, ஒரு தெலுங்கு மற்றும் ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்னர், மும்பையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த நடிகை மால்வி மல்ஹோத்ரா வெள்ளை நிற டிரான்ஸ்பரன்ட் புடவையில் செம அழகாக இருக்கும் புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார். நடிகை மால்வி மல்ஹோத்ராவின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரெண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் புடவையில் சில்லுனு செம அழகாக இருக்கும் நடிகை மால்வி மல்ஹோத்ராவின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

61400cookie-checkஸ்லீவ்லெஸ் புடவையில் சில்லுனு செம அழகாக போஸ் கொடுக்கும் இளம் நாயகி – மால்வி மல்ஹோத்ரா ஸ்பெஷல்..