தீபாவளி பார்ட்டியில் லோ நெக் ஆடையில் கிளாமர் விருந்து வழங்கிய ரகுல் ப்ரீத் சிங்..

நடிகை ரகுல் ப்ரீத் சிங், வயது 33, டில்லியில் பிறந்து வளர்ந்த இந்திய திரை நடிகை மற்றும் மாடல். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மூன்று மொழி படங்களிலும் கிளாமராக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் திரை நிகழ்ச்சிகளிலும், பார்ட்டிகளிலும் கிளாமர் ஆடையில் பங்கேற்று ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வருகிறார். சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற தீபாவளி பார்ட்டியில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் பச்சை நிற லெஹங்கா ஆடையில் பங்கேற்று அசத்தியுள்ளார். இந்த தீபாவளி பார்ட்டியில் பங்கேற்ற நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சில ஹாட்டான புகைப்படங்களை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ப்ரெண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, தீபாவளி பார்ட்டியில் லோ-நெக் பாவாடை சட்டையில் பங்கேற்று கிளாமர் விருந்து வழங்கிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்

52140cookie-checkதீபாவளி பார்ட்டியில் லோ நெக் ஆடையில் கிளாமர் விருந்து வழங்கிய ரகுல் ப்ரீத் சிங்..