ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஹாட் போஸ் கொடுக்கும் இளம் நாயகி – மானசா ஸ்பெஷல்..

நடிகை மானசா சவுத்ரி, வயது 23, சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். நடிகை மானசா தெலுங்கு திரை உலகில் உருவாகி வரும் “பப்பிள் கம்” என்ற படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கவுள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை மானசா கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் மற்றும் ஸ்கர்ட்டில் பங்கேற்று ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கியுள்ளார். நடிகை மானசாவின் இந்த ஹாட்டான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ப்ரெண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் மற்றும் ஸ்கர்ட்டில் ஹாட் போஸ் கொடுக்கும் நடிகை மானசாவின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

61270cookie-checkட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஹாட் போஸ் கொடுக்கும் இளம் நாயகி – மானசா ஸ்பெஷல்..