புடவையில் கும்முனு போஸ் கொடுக்கும் கிளாமர் ராணி – பூஜிதா ஸ்பெஷல்..

நடிகை பூஜிதா பொன்னடா, வயது 34, ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் பிறந்து வளர்ந்த தெலுங்கு திரை நடிகை மற்றும் மாடல். ஒரு சில தமிழ் படங்களிலும் நாயகியாக நடித்துள்ள நடிகை பூஜிதா, 34 வயதிலும் செம அழகாக இளம் நங்கை போல செம ஹாட்டாக காட்சியளிக்கிறார்.

அவ்வப்போது பிரத்யேக போட்டோஷூட்களில் பங்கேற்று ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வரும் நடிகை பூஜிதா, புடவையில் செம அழகாக இருக்கும் புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார். பார்த்தவுடன் ரசிகர்களை சூடேற்றும் நடிகை பூஜிதாவின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ப்ரெண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, புடவையில் கும்முனு செம அழகாக காட்சியளிக்கும் நடிகை பூஜிதாவின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

62130cookie-checkபுடவையில் கும்முனு போஸ் கொடுக்கும் கிளாமர் ராணி – பூஜிதா ஸ்பெஷல்..