ஸ்லீவ்லெஸ் பேர் பேக் கவுனில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் இளம் நாயகி – நாபா நடேஷ்..

நடிகை நாபா நடேஷ், வயது 28,, கர்நாடகா மாநிலம் ஸ்ரீங்கேரி என்னும் ஊரில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல். கடந்த 2015ஆம் ஆண்டு கன்னட திரை உலகில் வெளியான “வஜ்ரகயா” என்னும் படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கிய நடிகை நாபா நடேஷ், தற்போது தெலுங்கு திரை உலகில் முன்னனி கிளாமர் நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் நடிகை நாபா நடேஷ் கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் பேர் பேக் கவுனில் தன் கவர்ச்சியான முதுகு பகுதியை விருந்தாக்கும் செம ஹாட்டான புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார். நடிகை நாபா நடேஷின் இந்த ஹாட்டான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ப்ரெண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் பேர் பேக் ஆடையில் தன் பின்னழகை விருந்தாக்கும் நாபா நடேஷின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

67010cookie-checkஸ்லீவ்லெஸ் பேர் பேக் கவுனில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் இளம் நாயகி – நாபா நடேஷ்..