தாவணியில் சில்லுனு போஸ் கொடுக்கும் தொலைக்காட்சி தொடர் நாயகி – தர்ஷா குப்தா..

தமிழ் தொலைக்காட்சி உலகில் முன்னனி நாயகியாக வலம் வந்தவர் நடிகை தர்ஷா குப்தா, வயது 29, கோவையில் பிறந்து வளர்ந்த தொலைக்காட்சி தொடர் நாயகி மற்றும் மாடல். தற்போது தமிழ் திரை உலகில் அறிமுகமாகி கலக்கி வருகிறார் நடிகை தர்ஷா குப்தா. சமீபத்தில் கிராமத்து பெண் போல பாவாடை தாவணியில் அம்மி கல்லுடன் இருக்கும் க்யூட்டான போட்டோஷூட்டில் பங்கேற்றுள்ளார் நடிகை தர்ஷா. இந்த க்யூட் போட்டோஷூட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

darsha-gupta3

darsha-gupta4

darsha-gupta5

darsha-gupta6

darsha-gupta7

darsha-gupta8

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை தர்ஷா குப்தாவின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

19310cookie-checkதாவணியில் சில்லுனு போஸ் கொடுக்கும் தொலைக்காட்சி தொடர் நாயகி – தர்ஷா குப்தா..