ஸ்லீவ்லெஸ் புடவையில் கும்முனு இருக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளினி – அனாசுயா பரத்வாஜ்..

நடிகை அனாசுயா பரத்வாஜ், வயது 38, ஹைத்ராபாத்தில் பிறந்து வளர்ந்த தெலுங்கு திரை நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி, மற்றும் மாடல். திருமணம் முடிந்து 2 குழந்தைகளுக்கு தாயான நடிகை அனாசுயா திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி பிரத்யேக போட்டோஷூட்களிலும் பங்கேற்று அசத்தி வருகிறார். நடிகை அனாசுயா பரத்வாஜ் சமீபத்தில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் புடவையில் சும்மா கும்முனு இருக்கும் புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார். நடிகை அனாசுராவின் இந்த ஹாட்டான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ப்ரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை அனாசுயா பரத்வாஜின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

38880cookie-checkஸ்லீவ்லெஸ் புடவையில் கும்முனு இருக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளினி – அனாசுயா பரத்வாஜ்..