ஸ்லீவ்லெஸ் ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் தொலைக்காட்சி தொடர் நாயகி – ஷிவானி ஸ்பெஷல்..

நடிகை ஷிவானி சிங், வயது 27, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிறந்து வளர்ந்த ஹிந்தி தொலைக்காட்சி தொடர் நடிகை மற்றும் மாடல். ஒரு சில ஹிந்தி வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார் நடிகை ஷிவானி சிங். கடந்த மாத இறுதியில் கொண்டாடப்பட்ட ஹாலோவீன் என்ற அமெரிக்க பண்டிகையை முன்னிட்டு நடிகை ஷிவானி குட்டியான ஸ்லீவ்லெஸ் ஸ்கர்ட் அணிந்து தன் கழுத்து பகுதியில் தக்காளி சாசை ஊற்றி, இரத்தம் வழிழது போலும், அதனை அவர் தன் விரலால் தொட்டு சுவைப்பது போலவும் சில கவர்ச்சியான புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார். நடிகை ஷிவானியின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ப்ரெண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை ஷிவானி சிங்கின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

51120cookie-checkஸ்லீவ்லெஸ் ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் தொலைக்காட்சி தொடர் நாயகி – ஷிவானி ஸ்பெஷல்..