ஸ்டிராப்லெஸ் பிகினி உடையில் ஹாட் போஸ் கொடுக்கும் உலக அழகி பிரியங்கா சோப்ரா..

கடந்த 2000ம் ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியில் பட்டம் வென்றவர் நடிகை பிரியங்கா சோப்ரா, வயது 41, ஜார்கண்ட் மாநிலம் ஜேம்ஷெட்பூரில் பிறந்து வளர்ந்த இந்திய நடிகை மற்றும் மாடல். பிரபல அமெரிக்க பாடகர் நிக் ஜோனாசை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் வசித்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, சமீபத்தில் மியாமி பீச்சில் ஸ்டிராப்லெஸ் பிகினி உடையில் செம ஹாட்டான புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார். 41 வயதிலும் சும்மா சிக்குனு செம ஹாட்டாக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவின் இந்த ஹாட்டான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ப்ரெண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, ஸ்டிராப்லெஸ் பிகினி உடையில் ஹாட் போஸ்,கொடுக்குமா நடிகை பிரியங்கா சோப்ராவின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

53130cookie-checkஸ்டிராப்லெஸ் பிகினி உடையில் ஹாட் போஸ் கொடுக்கும் உலக அழகி பிரியங்கா சோப்ரா..