பேஷன் ஷோவில் பட்டய கிழப்பும் ஜானவி கபூர்..

தற்போது டில்லியில் INDIAN COURTURE WEEK 2023 என்ற பேஷன் ஷோ நடைபெற்று வருகிறது. 1 வாரம் நடைபெறும் இந்த பேஷன் ஷோவில் தினந்தோறும் இந்திய நடிகைகள் பலர் கிளாமரான ஆடைகளில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்து ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து கொடுத்து வருகிறார்கள். நேற்றைய தினம் பாலிவுட் நடிகை ஜானவி கபூர் நீள நிற பிகினி டாப்ஸ் மற்றும் ஸ்கர்ட் அணிந்து மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்து அசத்தினார். நடிகை ஜானவி கபூரின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

janhvi-kapoor1

janhvi-kapoor3

janhvi-kapoor4

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை ஜானவி கபூரின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

16410cookie-checkபேஷன் ஷோவில் பட்டய கிழப்பும் ஜானவி கபூர்..