ஜெய்லர் பட இசை வெளியீட்டு விழாவில் கலக்கிய மில்க்கி பியூட்டி – தமன்னா ஸ்பெஷல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “ஜெயிலர்”. வரும் 10ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது! இந்த விழாவில் நடிகை தமன்னா சிவப்பு நிற கிளாம் ஆடையில் பங்கேற்று தன் தேக அழகை ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளார். “ஜெயிலர்” இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகை தமன்னாவின் ஹாட் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

tammu1

tammu2

tammu3

tammu5

tammu6

tammu8

tammu9

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை தமன்னாவின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

16350cookie-checkஜெய்லர் பட இசை வெளியீட்டு விழாவில் கலக்கிய மில்க்கி பியூட்டி – தமன்னா ஸ்பெஷல்..