திரைப்பட ப்ரொமோ விழாவில் டிரான்ஸ்பரன்ட் புடவையில் கலக்கிய அலியா பட்..

நடிகை அலியா பட், வயது 30, மும்பையில் பிறந்து வளர்ந்த பாலிவுட் திரை நடிகை மற்றும் மாடல். கடந்த ஆண்டு நடிகை ரண்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்றுக்கொண்ட நடிகை அலியாபட் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். நடிகை அலியா பட் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் ஜோடியாக நடித்து சில தினங்களுக்கு வெளியான திரைப்படம் “ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி”.

alia-bhatt4

alia-bhatt5

இயக்குநர் கரண் ஜோஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் தர்மேந்திரா, ஜெயா பச்சன் உள்ளிட்டோரும் நடித்துள்ளது குளிப்பிடதக்கது. இந்த படத்தின் ப்ரோமோ விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த ப்ரோமோ விழாவில் நடிகை அலியாபட் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் மற்றும் டிரான்ஸ்பரன்ட் புடவையில் பங்கேற்று ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து கொடுத்துள்ளார்.

alia-bhatt1

alia-bhatt2

alia-bhatt3

“ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி” படத்தின் ப்ரொமோ கிழாவில் பங்கேற்ற நடிகை அலியா பட்டின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ். புகைப்படங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள், தளத்திற்கு வருகை த்னஹ்த அனைவருக்கும் நன்றிகள்.

17300cookie-checkதிரைப்பட ப்ரொமோ விழாவில் டிரான்ஸ்பரன்ட் புடவையில் கலக்கிய அலியா பட்..