42 வயசுலயும் சும்மா சிக்குனு செம அழகா இருக்கும் சாமுராய் பட நாயகி- அனிதா ஸ்பெஷல்..

கடந்த 2002ஆம் ஆண்டு நடிகர் ‘சியான்’ விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் “சாமுராய்”. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை அனிதா ஹாசனந்தனி, வயது 42, மும்பையில் பிறந்து வளர்ந்த இந்திய திரை நடிகை, தொலைக்காட்சி தொடர் நாயகி மற்றும் மாடல். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ள அனிதாவுக்கு திருமணம் ஆகி 1 குழந்தையும் உள்ளது. 42 வயதிலும் சும்மா சிக்குனு செம அழகாக காட்சியளிக்கும் நடிகை அனிதா சமீபத்தில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் புடவையில் செம ஹாட்டாக இருக்கும் புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார். நடிகை அனிதாவின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

anita-hassanandani1

anita-hassanandani2

anita-hassanandani3

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை அனிதா ஹாசநந்தனியின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

19010cookie-check42 வயசுலயும் சும்மா சிக்குனு செம அழகா இருக்கும் சாமுராய் பட நாயகி- அனிதா ஸ்பெஷல்..