ஸ்டிராப்லெஸ் ஆடையில் ஹாட் போஸ் கொடுக்கும் அனுஷ்கா ஷர்மா..

பாலிவுட் திரை உலகில் முன்னனி நாயகியாக வலம் வந்தவர் பிரபல நடிகை அனுஷ்கா ஷர்மா, வயது 35, அயோத்யாவில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல், இவர் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராத் கோஹ்லியின் மனைவி. சமீபத்தில் நடிகை அனுஷ்கா ஷர்மா ஸ்டிராப்லெஸ் ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் சில புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வந்தன. இந்த புகைப்படங்கள் கேன்ஸ் நகரில் நடைபெற்ற 76வது சர்வதேச திரைப்பட விழாவில் எடுக்கப்பட்டவையாகும். நடிகை அனுஷ்கா ஷர்மாவின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ப்ரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை அனுஷ்கா ஷர்மாவின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

39830cookie-checkஸ்டிராப்லெஸ் ஆடையில் ஹாட் போஸ் கொடுக்கும் அனுஷ்கா ஷர்மா..