47 வயசுலயும் கும்முனு இருக்கும் அஞ்சான் பட குத்து பாடல் நடிகை – சித்ரன்கடா சிங்..

கடந்த 2014ம் ஆண்டு இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் சூர்யா, சமந்தா ஜோடியாக நடித்து வெளியான திரைப்படம் “அஞ்சான்”. இந்த படத்தில் இடம்பெற்ற ” சிரிப்பு என்” என்ற ஐட்டம் பாடலில் கவர்ச்சி நடனம் ஆடி அசத்தியவர் நடிகை சித்ரன்கடா சிங், வயது 47, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிறந்து வளர்ந்த இந்திய திரை நடிகை மற்றும் மாடல்.

இந்தி படங்களில் கிளாமராக நடித்து வருவதுடன் பல படங்களில் குத்து பாடல்களில் கிளாமர் நடனம் ஆடி ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வரும் நடிகை சித்ரன்கடா சிங், 47 வயதிலும் செம அழகாக இளம் நடிகை போல காட்சியளிக்கிறார். நடிகை சித்ரன்கடாவின் ஹாட் புகைப்படங்கள் பல சமூக வலைதள பக்கங்களில் வைரலாகியுள்ளது குறிப்பிடதக்கது.

சமீபத்தில் நடிகை சித்ரன்கடா சிங் லோ-நெக் பாவாடை சட்டையில் தன் முன்னழகையும் இடையழகையும் விருந்தாக்கும் ஹாட் புகைப்படங்கள் சில சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வருகின்றன. நடிகை சித்ரன்கடா சிங்கின் இந்த ஹாட் புகைப்படஙாகளில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை சித்ரன்கடா சிங்கின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

44840cookie-check47 வயசுலயும் கும்முனு இருக்கும் அஞ்சான் பட குத்து பாடல் நடிகை – சித்ரன்கடா சிங்..