பிகினி ஜாக்கெட் மற்றும் புடவையில் ஆற்றில் குளிக்கும் மாளவிகாவின் செம ஹாட் புகைப்படங்கள்..

பேட்ட, மாஸ்டர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோஹனன், வயது 30, கேரள மாநிலம் பய்யனூரில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல். மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் கவர்ச்சியாக நடித்து வரும் நடிகை மாளவிகா தற்போது ஒரு இந்தி படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.

தற்போது நடிகை மாளவிகா மோஹனன் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் “தங்கலான்” படத்தில் நாயகியாக நடித்து வருவது குறிப்பிடதக்கது. திரைப்படங்களில் கிளாமராக நடிப்பது மட்டுமின்றி பிரத்யேக கிளாமர் போட்டோஷூட்களிலும் பங்கேற்று ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து கொடுத்து வருகிறார் நடிகை மாளவிகா.

சமீபத்தில் நடிகை மாளவிகா மோஹனன் வெள்ளை நிற ஸ்டிராப்லெஸ் பிகினி டாப்ஸ் மற்றும் புடவையில் ஆற்றில் குளிக்கும் செம ஹாட் போட்டோஷூட்டில் பங்கேற்றுள்ளார். தன் அழகிய இடை தரிசனத்தை விருந்தாக்கும் நடிகை மாளவிகா மோஹனின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை மாளவிகா மோஹனனின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

44820cookie-checkபிகினி ஜாக்கெட் மற்றும் புடவையில் ஆற்றில் குளிக்கும் மாளவிகாவின் செம ஹாட் புகைப்படங்கள்..