ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் மற்றும் ஸ்கர்ட்டில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் பாகுபலி பட புகழ் – நோரா ஸ்பெஷல்.

கடந்த 2016ம் ஆண்டு இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், தமன்னா மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் வெளிறான படம் “பாகுபலி – தி பிகினிங்”. இந்த படத்தில் இடம்பெற்ற ‘மணோகரி’ என்ற பாடலில் நடனமாடி புகழ்பெற்றவர் நடிகை நோரா படெஹி.

31 வயதாகும் நடிகை நோரா படெஹி கனடா நாட்டில் உள்ள டொரொன்டோ நகரில் பிறந்து வளர்ந்த இந்திய திரை நடிகை மற்றும் மாடல். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களிலும், மியூசிக் வீடியோஸ்களிலும் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வருகிறார் நடிகை நோரா படெஹி.

சமீபத்தில் நடிகை நோரா ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் மற்றும் ஸ்கர்ட்டில் தன் முன்னழகு மற்றும் இடையழகையும் ரசிகர்களுக்கு விருந்தாக்கும் செம கவர்ச்சியான புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார். நடிகை நோரா படெஹியின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ப்ரண்ட்ஸ்

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை நோரா படெஹியின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

44700cookie-checkஸ்லீவ்லெஸ் டாப்ஸ் மற்றும் ஸ்கர்ட்டில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் பாகுபலி பட புகழ் – நோரா ஸ்பெஷல்.