நண்பர்களுடன் பார்ட்டியில் ஸ்டிராப்லெஸ் பிகினி டாப்ஸ் மற்றும் ஸ்கர்ட்டில் கவர்ச்சி விருந்து கொடுக்கும் கிளாமர் ராணி- ரோஷினி ஸ்பெஷல்..

நடிகை ரோஷினி வாலியா, வயது 22, உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பிறந்து வளர்ந்த இந்திய திரை நடிகை, தொலைக்காட்சி தொடர் நாயகி மற்றும் மாடல். கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான “மை ப்ரண்ட் கனேஷா 3” என்ற ஹிந்தி படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக தன் திரை பயணத்தை தொடங்கினார் நடிகை ரோஷினி வாலியா.

கடந்த 2012ஆம் ஆண்டு ஒளிபரப்பான “மெய்ன் லெக்ஷ்மி டேரா ஆங்கன் கி” என்ற தொலைக்காட்சி தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை ரோஷினி வாலியா. தொடர்ந்து ஹிந்தி தொலைக்காட்சி உலகிலும், ஹிந்தி திரை உலகிலும் குழந்தை நட்சத்திரமாக கலக்கி வந்த நடிகை ரோஷினி கடந்த ஆண்டு வெளியான “குடி படி க்யூட்டி” என்ற மியூசிக் வீடியோவில் கிளாமராக நடித்து அசத்தியிருந்தார்.

தற்போது திரை வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் நடிகை ரோஷினி, சில தினங்களுக்கு முன்னர் தன் நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றிருந்தார். இந்த பார்ட்டியில் ஸ்டிராப்லெஸ் பிகினி டாப்ஸ் மற்றும் ஸ்கர்ட்டில் பங்கேற்ற நடிகை ரோஷினி வாலியா செம ஹாட் புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார். நடிகை ரோஷினி வாலியாவின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ப்ரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை ரோஷினி வாலியாவின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

46210cookie-checkநண்பர்களுடன் பார்ட்டியில் ஸ்டிராப்லெஸ் பிகினி டாப்ஸ் மற்றும் ஸ்கர்ட்டில் கவர்ச்சி விருந்து கொடுக்கும் கிளாமர் ராணி- ரோஷினி ஸ்பெஷல்..