ஸ்டிராப்லெஸ் பிகினி டாப்ஸ் மற்றும் புடவையில் ஹாட் போஸ் கொடுக்கும் மலையாள திரை நடிகை – தீப்தி ஸ்பெஷல்..

மலையாள திரை உலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை தீப்தி சடி, வயது 34, மும்பையில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல். ஒரு சில தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மராத்தி மொழி படங்களிலும் நடித்துள்ள நடிகை தீப்தி சடி, மிஸ் கேரளா 2012 பட்டம் பெற்றவர். மிஸ் இந்தியா 2014 அழகிப்போட்டியில் பங்கேற்று இறுதி சுற்றுக்கு முன்னேறிய நடிகை.

திரை உலகில் உள்ள தொழில் போட்டியை சமாளிக்கவும், முன்னனி நடிகையாக வலம் வரவும் அவ்வப்போது பிரத்யேக கிளாமர் போட்டோஷூட்களில் பங்கேற்று கலக்கி வரும் நடிகை தீப்தி சடி தற்போது புதிய பட வாய்ப்புகள் ஏதும் இன்றி தவித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை தீப்தி சடி ஸ்டிராப்லெஸ் பிகினி டாப்ஸ் மற்றும் புடவையில் செம ஹாட்டான போட்டோஷூட் ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

இந்த பிரத்யேக ஹாட் போட்டோஷூட்டில் நடிகை தீப்தி சடி தன் முன்னழகையும், முல்லைக்கொடி இடையழகையும் ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளார். சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வரும் நடிகை தீப்தி சடியின் இந்த ஹாட்டான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன், பார்த்து மகிழுங்கள் ப்ரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை தீப்தி சடியின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

46120cookie-checkஸ்டிராப்லெஸ் பிகினி டாப்ஸ் மற்றும் புடவையில் ஹாட் போஸ் கொடுக்கும் மலையாள திரை நடிகை – தீப்தி ஸ்பெஷல்..