குட்டி டாப்சில் கும்முனு இருக்கும் இனிப்பு கடை நடிகை – காஜல் அகர்வால்..

தமிழ் திரை ரசிகர்களால் இனிப்பு கடை நடிகை என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை காஜல் அகர்வால், வயது 38, மும்பையில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல். தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக முன்னனி கிளாமராக நாயகியாக நடித்து வரும் நடிகை காஜல், தற்போது இந்தி படங்களிலும் நாயகியாக நடித்து வருகிறார்.

கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வாலுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பின் மீண்டும் திரைப்படங்களில் நாயகியாக நடித்து வரும் நடிகை காஜல் அகர்வால் தற்போது தெலுங்கு திரை உலகில் நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகியுள்ள “பகவந்த் கேசரி” என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் ப்ரொமோ ஈவன்ட்டில் நடிகை காஜல் அகர்வால் குட்டி டாப்ஸ், மேலாடை மற்றும் ஸ்கர்ட் அனிந்து செம ஹாட்டாக பங்கேற்று ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து வழங்கியுள்ளார். நடிகை காஜல் அகர்வாலின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ப்ரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை காஜல் அகர்வாலின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

46230cookie-checkகுட்டி டாப்சில் கும்முனு இருக்கும் இனிப்பு கடை நடிகை – காஜல் அகர்வால்..